ஆக்கிரமிப்பில் வீடு இழந்து

img

ஆக்கிரமிப்பில் வீடு இழந்து நிற்கும் தினக்கூலிகள்

சிதம்பரம் நகரப் பகுதி களில் உள்ள குளம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் வீடு களை அகற்றும் பணியில் சிதம்பரம் நகராட்சி மற்றும்  வருவாய்த் துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகிறார் கள்.